• 'VIJAY-EPS' கூட்டணி மூவ்...? வேறுவகையில் டீல் செய்யும் STALIN!
    Oct 29 2024

    'ஆட்சியில் பங்கு' என்கிற தூண்டிலை வீசினார் விஜய். இது வி.சி.க-வை எதிர்பார்த்தும் வீசப்பட்ட வலையாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் காட்டமான ஒரு அறிக்கையை பதிலடியாக கொடுத்து இருக்கிறார் திருமாவளவன். இன்னொரு பக்கம் விஜயை Soft கார்னருடன் அணுகுகிறார் எடப்பாடி. குறிப்பாக அ.தி.மு.க விஜய் கூட்டணி சுற்றிய நகர்வுகள், இதற்குள் எடப்பாடிக்கு எக்கச்சக்கமான சவால்களும், சிக்கல்களும் உள்ளன. இங்கே ஆளுங்கட்சியான திமுக, தங்கள் கூட்டணி கட்சிகளை தக்க வைக்க சில முக்கியமான நகர்வுகளை, சீக்ரெட் சமாச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். அதை ஒட்டியும் விஜய் -க்காண, திருமாவளவனின் பதிலடி இருந்தது. அடுத்து விஜய் சம்பந்தமாக அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் . என்ன நடந்தது?

    Show More Show Less
    16 mins
  • TVK மாநாட்டுக்கு பிறகு சீக்ரெட் மீட் Vijay தந்த தீபாவளி டாஸ்க்!
    Oct 28 2024

    விஜயுடைய முதல் மாநாட்டு உரையை, திமுகவும் ய, அதிமுகவும் எப்படி பார்க்கிறார்கள்? குறிப்பாக உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் நம்பர் 2 ரேஸில், எடப்பாடி பின்னுக்கு தள்ளப்படக் கூடிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

    என்ன நடக்கிறது?

    Show More Show Less
    18 mins
  • 'VIJAY' - ன் மாநாடு ஸ்பீச்...ஒன்றுபடும் ADMK...விரும்பாத BJP?! | Elangovan Explains
    Oct 25 2024

    27ஆம் தேதி விக்கிரவாண்டியில் த.வெ.க-வின் மாநாட்டில், விஜய் பேச போகும் முக்கிய அரசியல் இதுதான்.

    இன்னொரு பக்கம் இளங்கோவன் வாயை திறந்தால்... எடப்பாடிக்கு செக் வைக்க டெல்லி பிளான்.

    அடுத்து வைத்தி டார்கெட் செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பாத பாஜக. அதற்கு முயற்சி செய்தார் வைத்திலிங்கம். அதனால் அவருக்கு பாஜக போட்ட லாக், ED RAID. இதனால் பன்னீர் பதற்றம்.

    Show More Show Less
    14 mins
  • Vijay மாநாடு Thiruma ரூட் ஆட்டத்தை மாற்றும் Stalin!
    Oct 24 2024

    Vijay மாநாடு Thiruma ரூட் ஆட்டத்தை மாற்றும் Stalin!

    Show More Show Less
    15 mins
  • Vijay-ஐ வாட்ச் பண்ணும் உளவுத்துறை...ரூட் போடும் EPS!
    Oct 23 2024

    திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்யும் எடப்பாடி. காரணம் உட் கட்சியில் அவர் தலைமைக்கு சுற்றி சுற்றி பிரச்சனைகள். தென்தமிழ்நாட்டில் பலவீனமாக இருக்கும் அதிமுக. இன்னொரு பக்கம் விஜய்-ன் அரசியல் பிரவேசம். எல்லாவற்றையும் சரிகட்ட, திமுக கூட்டணி கட்சிகளை டார்கெட் செய்கிறார் எடப்பாடி. சுதாரிக்கும் ஸ்டாலின். இன்னொரு பக்கம் விஜய்-ன் மாநாடு. வாட்ச் பண்ணும் உளவுத்துறை.

    மூன்று முக்கிய நோட்ஸ்களை பாஜக அரசாங்கத்திற்கு அனுப்பி உள்ளது. அவையெல்லாம் என்ன?!

    Show More Show Less
    14 mins
  • Seeman போட்ட கணக்கு, மாற்றி ஆடிய Thiruma புது கணக்கு! | Elangovan Explains
    Oct 22 2024

    Seeman போட்ட கணக்கு, மாற்றி ஆடிய Thiruma புது கணக்கு! | Elangovan Explains

    Show More Show Less
    13 mins
  • Velumani செய்த சிறப்பு யாகம் Udhayanidhi-யால் அப்செட்டில் சீனியர்கள்!
    Oct 19 2024

    இந்தமுறை மழையில் இருந்து சென்னை தப்பித்தாலும், அடுத்த முறை பாதிக்க வாய்ப்பு அதிகம். ஸ்டாலினுக்கு வார்னிங் தரும் சுமார் 1100 கிலோமீட்டர் தூரம் உள்ள வடிகால் பணிகள்.

    ஸ்கோர் செய்த எ.வ வேலு... அப்சட்டில் டி.ஆர்.பி ராஜா. வேலுமணி செய்த ஒரு சிறப்பு யாகம் ஆனாலும் சுத்தி சுத்தி பஞ்சாயத்து வெடிக்கிறது. உதயநிதி மீது அதிருப்தியில் சீனியர் அமைச்சர்கள்...

    Show More Show Less
    12 mins