The Political Pulse | Hello vikatan

By: Hello Vikatan
  • Summary

  • The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
    Hello Vikatan
    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2
activate_samplebutton_t1
Episodes
  • 'VIJAY-EPS' கூட்டணி மூவ்...? வேறுவகையில் டீல் செய்யும் STALIN!
    Oct 29 2024

    'ஆட்சியில் பங்கு' என்கிற தூண்டிலை வீசினார் விஜய். இது வி.சி.க-வை எதிர்பார்த்தும் வீசப்பட்ட வலையாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் காட்டமான ஒரு அறிக்கையை பதிலடியாக கொடுத்து இருக்கிறார் திருமாவளவன். இன்னொரு பக்கம் விஜயை Soft கார்னருடன் அணுகுகிறார் எடப்பாடி. குறிப்பாக அ.தி.மு.க விஜய் கூட்டணி சுற்றிய நகர்வுகள், இதற்குள் எடப்பாடிக்கு எக்கச்சக்கமான சவால்களும், சிக்கல்களும் உள்ளன. இங்கே ஆளுங்கட்சியான திமுக, தங்கள் கூட்டணி கட்சிகளை தக்க வைக்க சில முக்கியமான நகர்வுகளை, சீக்ரெட் சமாச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். அதை ஒட்டியும் விஜய் -க்காண, திருமாவளவனின் பதிலடி இருந்தது. அடுத்து விஜய் சம்பந்தமாக அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின் தலைமையில் நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் . என்ன நடந்தது?

    Show More Show Less
    16 mins
  • TVK மாநாட்டுக்கு பிறகு சீக்ரெட் மீட் Vijay தந்த தீபாவளி டாஸ்க்!
    Oct 28 2024

    விஜயுடைய முதல் மாநாட்டு உரையை, திமுகவும் ய, அதிமுகவும் எப்படி பார்க்கிறார்கள்? குறிப்பாக உதயநிதியின் அரசியல் எதிர்காலத்துக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் நம்பர் 2 ரேஸில், எடப்பாடி பின்னுக்கு தள்ளப்படக் கூடிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

    என்ன நடக்கிறது?

    Show More Show Less
    18 mins
  • 'VIJAY' - ன் மாநாடு ஸ்பீச்...ஒன்றுபடும் ADMK...விரும்பாத BJP?! | Elangovan Explains
    Oct 25 2024

    27ஆம் தேதி விக்கிரவாண்டியில் த.வெ.க-வின் மாநாட்டில், விஜய் பேச போகும் முக்கிய அரசியல் இதுதான்.

    இன்னொரு பக்கம் இளங்கோவன் வாயை திறந்தால்... எடப்பாடிக்கு செக் வைக்க டெல்லி பிளான்.

    அடுத்து வைத்தி டார்கெட் செய்யப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பாத பாஜக. அதற்கு முயற்சி செய்தார் வைத்திலிங்கம். அதனால் அவருக்கு பாஜக போட்ட லாக், ED RAID. இதனால் பன்னீர் பதற்றம்.

    Show More Show Less
    14 mins

What listeners say about The Political Pulse | Hello vikatan

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.