• Yavana raani | யவன ராணி (Tamil Podcast based on a Tamil Novel)

  • By: Abinaya Padali
  • Podcast

Yavana raani | யவன ராணி (Tamil Podcast based on a Tamil Novel)

By: Abinaya Padali
  • Summary

  • Welcome to 'Yavana Raani' - A Tamil podcast, and experience an exhilarating expedition into the heart of Tamil history. Join us as we journey back to the era of the legendary Chola dynasty and experience the pulse-pounding journey of the Commander-in-chief of the Chola Army during the reign of Karikala Chola, one of the most illustrious monarchs of the Early Cholas. 'யவன ராணி' போட்காஸ்டுக்கு உங்களை வரவேற்கிறோம். சோழர்களின் மிகவும் புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவரான கரிகால சோழனின் ஆட்சியின் போது சோழப்படை தளபதியின் துடிப்பான பயணத்தை பற்றி கேட்டு அனுபவிக்கலாம் வாருங்கள். ✉️ abinayapadali@gmail.com
    Abinaya Padali
    Show More Show Less
Episodes
  • Yavana Raani | EP - 82 Thandhaiyum magalum | தந்தையும் மகளும்
    Jan 14 2025

    Marappavel meets Poovazhagi and insists her to marry Irungovel considering nation's wellbeing.

    மாரப்பவேள் பூவழகியைச் சந்தித்து, நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இருங்கோவேளை மணக்குமாறு அவளை வற்புறுத்துகிறார்.

    Show More Show Less
    17 mins
  • Yavana Raani | EP - 81 Idaikaala amaidhi | இடைக்கால அமைதி
    Jan 9 2025

    Poovazhagi awaits Ilanchezhiyan's arrival and suspects something bad will happen to Tamilnadu. At the end of the episode, someone comes to meet Poovazhagi.

    இளஞ்செழியனின் வருகைக்காக காத்திருக்கும் பூவழகி, தமிழ்நாட்டிற்கு ஏதாவது மோசமானது நடக்குமோ என்று சந்தேகிக்கிறார். அத்தியாயத்தின் முடிவில், பூவழகியைச் சந்திக்க ஒருவர் வருகிறார்.

    Show More Show Less
    11 mins
  • Yavana Raani | EP - 80 Maruthuvan Sadhi | மருத்துவன் சதி
    Dec 17 2024

    Akeelis helps Ilanchezhiyan to participate in the competition. Meanwhile, the Doctor tricks Ilanchezhiyan so that he fails the competition.

    போட்டியில் பங்கேற்க இளஞ்செழியனுக்கு அகீலிஸ் உதவுகிறான். இதற்கிடையில் இளஞ்செழியனை போட்டியில் தோல்வியடையச் செய்ய யவன மருத்துவன் திட்டமிடுகிறான்.

    Show More Show Less
    16 mins

What listeners say about Yavana raani | யவன ராணி (Tamil Podcast based on a Tamil Novel)

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.