• வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் மட்டும் போதாது; பின் இதுவும் செய்யவேண்டும்! | The Salary Account Podcast

  • Jul 17 2023
  • Length: 6 mins
  • Podcast

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் மட்டும் போதாது; பின் இதுவும் செய்யவேண்டும்! | The Salary Account Podcast

  • Summary

  • 2022-23 (மதிப்பீட்டு ஆண்டு 2023-24)-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதை செய்யும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள், தவிர்க்கவேண்டிய தவறுகள் குறித்தெல்லாம் கடந்த வார The Salary Account எபிசோடில் நாம் பார்த்தோம். இன்றைக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தபின் செய்யவேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    -The Salary Account podcast.

    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2
activate_samplebutton_t1

What listeners say about வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் மட்டும் போதாது; பின் இதுவும் செய்யவேண்டும்! | The Salary Account Podcast

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.