• Tamil Audio Book / தமிழ் ஆடியோ புக்

  • By: karthik vj
  • Podcast

Tamil Audio Book / தமிழ் ஆடியோ புக்

By: karthik vj
  • Summary

  • வரலாறு, துப்பறிவு, அமானுசியம் போன்ற கதைகளை தமிழ் மொழியில் கேட்டு மகிழுங்கள். நன்றி..!
    karthik vj
    Show More Show Less
Episodes
  • விபரீத விளையாட்டு | Vibareetha Vilaiyaatu
    Jul 25 2022
    பேய்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா? ..... ராகுல் என்ற 23 வயது இளைஞன் சென்னையில் எக்சிபிஷன் பேய் வீடு ஒன்றை நடத்தி வந்தான். தன் அம்மா அப்பா மர்மமான விதத்தில் காணாமல் சென்றபிறகு தன் அப்பாவின் கனவான horror house-க்கு பொறுப்பேற்றிருந்தான். எவ்வளவு முயன்றும் அவனால் அந்த பேய் வீட்டை லாபகரமாக நடத்த முடியவில்லை. வாழ்க்கையே வெறுத்து இருந்த அவனுக்குத் தன் தந்தையின் அலமாரியிலிருந்து கிடைத்தது ஒரு அமானுஷ்ய போன். அதில் காத்து இருந்தது ஒரு பேரதிர்ச்சி.. அமானுஷ்யமான, ஆபத்தான, டாஸ்க்கள் அந்த போனில் இருந்தது.. Blue whale கேம் போன்று இருந்த இந்த விபரீத விளையாட்டை தொடர வேண்டாம் என்று ராகுல் நினைத்த பொழுது அந்த போனில் இருந்து கேட்டது அவன் அப்பாவின் குரல்!!! என்ன செய்வான் ராகுல் ? உயிரை துச்சமென மதித்து இந்த விபரீத விளையாட்டை விளையாடி தன் தந்தையை மீட்பானா? அந்த அமானுஷ்ய போன் பற்றிய உண்மை என்ன? ராகுலின் தந்தைக்கு இதில் என்ன சம்மந்தம்? ராகுல் உண்மையில் பேய்களை சந்திப்பானா? தெரிந்த கொள்ள கேளுங்கள் " விபரீத விளையாட்டு "
    Show More Show Less
    8 hrs and 27 mins
  • பகுதி 2/மேகமலை ரகசியம்
    Jul 23 2022
    18 வருடத்துக்கு முன், ஓர் மஹாளய அமாவாசை. அப்பொழுது நள்ளிரவில் ஒரு அழகிய பெண்ணை மூன்று ஊர் தலைவர்களும் 30 பேர் கொண்ட முரட்டு ஆண் கூட்டமும் சேர்ந்து தர தரவென இழுத்து வந்து மேகமலையின் ஊர் நடுவே ஓர் ஆலமரத்தில் கட்டி வைத்து எந்த வித காரணமும் சொல்லாமல், அவளின் கதறலையும் கெஞ்சலையும் கூட பொருட்படுத்தாமல் எரித்து கொன்றனர். அந்த பெண் இறக்கும் தருணத்தில் கூறிய ஒரே சொல் சாது. அதிலிருந்து ஊர்முழுவதும் துர் மரணங்களும் கெட்ட சம்பவங்களாகவும் நிகழ.. அவளை கொல்வதற்கு காரணமாக இருந்த அனைவரையும் அவள் தேடி பழி வாங்குகிறாள் என்று அனைவரும் நம்புகின்றனர். மேகமலை ஊர் தலைவரின் மகன் ரகு, திருமணத்துக்காக ஊருக்குள் வருகிறான். ரகு மற்றும் அவன் நண்பர்கள் இந்த ஊரில் நடக்கும் அனைத்தையும் வேடிக்கையாகப் பார்க்க.. இவர்கள் வருகையை ஒட்டி நடக்கும் திடுக்கிடும் நிகழ்வுகளும், அமானுஷ்ய சம்ப்பவங்களுமே மேகமலை ரகசியம்...
    Show More Show Less
    26 hrs and 52 mins
  • இரவுத் தாமரை
    Jul 22 2022
    பிடித்த ஒன்றின் அளவு நாள்பட மாறும் போது அதை விட்டு விலகுவது தான் ஏற்புடையது அதை அழிக்க நினைக்கும் போது தவறின் மையத்தை நோக்கி நகர்ந்து விடுகிறோம். தன் மனைவியே தன்னைக் கொல்வது மாதிரி கனவு கண்டு பயந்து நடுங்கும் கதிருக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள் ஏற்படுகிறது. அடுத்து என்ன என்பதை தொடர்ந்து கேளுங்கள்...
    Show More Show Less
    3 hrs and 49 mins

What listeners say about Tamil Audio Book / தமிழ் ஆடியோ புக்

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.