• பி.ஜே.பியில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு அழுத்தமா? | Solratha Sollitom - 15/09/2023

  • Sep 15 2023
  • Length: 20 mins
  • Podcast

பி.ஜே.பியில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு அழுத்தமா? | Solratha Sollitom - 15/09/2023

  • Summary

  • * 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    * வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது , காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை.

    * சீமானின் ஆவேசப்பேச்சு.

    * நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    * பா.ஜ.க.வில் சேர்கிறீர்களா என்று அமலாக்கத்துறை கேட்டதாக கபில்சிபில் வாதம்

    * சனாதனம் - உதயநிதி வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


    HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். Vote us : https://bit.ly/3ZgMECQ

    -Solratha Sollitom

    Show More Show Less

What listeners say about பி.ஜே.பியில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு அழுத்தமா? | Solratha Sollitom - 15/09/2023

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.