• சீனாவில் பரவி வரும் HMPV தொற்றுப் பற்றிய ஒரு பார்வை
    Jan 9 2025
    சீனாவில் புதிய தொற்றுப் பரவல் தொடர்பிலான எச்சரிக்கை சமூக ஊடகங்களில் பரவி, உலகெங்கும் கவலையைக் கிளப்பியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Australians may have spotted images of busy hospital waiting rooms in China on their social media feeds in recent days, alongside warnings of a "new virus" spreading through the world's second most populous country.
    Show More Show Less
    6 mins
  • சிட்னி வந்துகொண்டிருந்த விமானத்தினுள் இடையூறு விளைவித்த இந்தியர் கைது
    Jan 9 2025
    இந்தியாவின் பெங்களூரிலிருந்து சிட்னி வந்துகொண்டிருந்த விமானத்தினுள் இடையூறு விளைவித்த இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    2 mins
  • “It is a struggle… and I wanted to show the way it is” - “பனந்தோப்பல்ல.... பனைமரக்காடு!”
    Jan 9 2025
    “Panaimarakkādu” is a full-length feature film entirely produced in the war-torn Northern part of Sri Lanka. Navaratnam Kesavarajah, the director of the movie, “Panaimarakkādu”, talks to Kulasegaram Sanchayan about the movie and his experience in making it in 2018. - முழுக்க முழுக்க இலங்கையின் வட பகுதியில் தயாராகி, அண்மையில் வெளியாகியிருக்கும் முளு நீளத் திரைப்படம் “பனைமரக்காடு.”.
    Show More Show Less
    25 mins
  • இந்த வருடம் காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தடுப்பூசி போடும்படி உங்களிடம் கோரிக்கை
    Jan 9 2025
    பல தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதால் ஏற்படும் மனக் கசப்பு காரணமாக பலர் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழ்பவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை உரிய நேரத்தில் போட்டுக் கொள்ளும்படி அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    Show More Show Less
    7 mins
  • நாட்டின் சர்வதேச கல்வித் துறை வளர்ச்சி காணுமா?
    Jan 9 2025
    கடந்த ஆண்டின் இறுதியில், ஆஸ்திரேலியாவின் சர்வதேச கல்வித் துறை ஒரு புதிய மைல் கல்லை எட்டியது. இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட தரவுகள், இந்தத் துறையின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுப்பியுள்ளதுடன் வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.
    Show More Show Less
    8 mins
  • 'வரலாறு காணாத இயற்கைப் பேரழிவு': லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் குறைந்தது இரண்டு பேர் பலி
    Jan 9 2025
    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 09 ஜனவரி 2025 வியாழக்கிழமை
    Show More Show Less
    4 mins
  • பிரிட்டன் செல்லும் ஆஸ்திரேலிய பயணிகளுக்கு இன்று முதல் புதிய நடைமுறை
    Jan 8 2025
    பிரிட்டன் செல்லும் ஆஸ்திரேலிய பயணிகள் Electronic Travel Authorisation (ETA) எனப்படும் பயண அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை இன்று முதல் கட்டாயமாக்கப்படுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
    Show More Show Less
    2 mins
  • தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2025
    Jan 8 2025
    விக்டோரியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தும் தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா எதிர்வரும் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள் சிவசுதன் குலேந்திரசிங்கம், சத்தியன் சச்சிதானந்தம், கோபாலகிருஷ்ணன் முத்துசாமி மற்றும் சியாமளா சத்யா ஆகியோர். இவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்
    Show More Show Less
    17 mins