• EXIT POLL: முந்தைய EXIT POLL நிலவரங்கள் எத்தனை சதவிகிதம் சரியாக இருந்தது? | Imperfect Show PODCAST

  • Jul 26 2024
  • Length: 32 mins
  • Podcast

EXIT POLL: முந்தைய EXIT POLL நிலவரங்கள் எத்தனை சதவிகிதம் சரியாக இருந்தது? | Imperfect Show PODCAST

  • Summary

  • ஏழு கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்கள் வெளிவர தொடங்கிவிட்டன. சரி, இந்திய தேர்தல்களை புரிந்து கொள்வது எப்படி? அதில் வெல்வது எப்படி? இந்திய தேர்தல்களில் ஊடகங்களின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கிறது? இவற்றை நான்கு புத்தகங்கள் பின்னணியில் விளக்க முயல்கிறது இந்தக் Video Podcast.

    Credits :

    Hosts: Cibi Chakaravarthy & Niyas Ahmad M | Editor : Divith | Podcast Executive: Prabhu Venkat P

    Show More Show Less
activate_Holiday_promo_in_buybox_DT_T2
activate_samplebutton_t1

What listeners say about EXIT POLL: முந்தைய EXIT POLL நிலவரங்கள் எத்தனை சதவிகிதம் சரியாக இருந்தது? | Imperfect Show PODCAST

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.