Alai Pechu

By: Harish Creation
  • Summary

  • Support : alai pechu UPI ID: anbukrishnann@okaxis உங்களோடு பேச வேண்டும், நிறைய பேச வேண்டும் அவ்வளவுதான் . இந்த உலகத்தைப் பற்றி இந்த வாழ்க்கையைப் பற்றி இந்த சமூகத்தை பற்றி உங்களின் சிரிப்பையும் வருத்தங்களையும் என் மொழியில் பதிவு செய்வதற்கான சிறிய முயற்சி இது . உங்கள் வாழ்க்கையை அப்படியே மாற்றா விட்டாலும் ஒரு சிறு பிள்ளையின் முதலடியை போல ஏதாவது உங்களுக்கு செய்துவிட வேண்டும் என்ற ஆவல் இந்த அலைவரிசையின் அடித்தளம் கேளுங்க.. கேளுங்க... கேட்டுகிட்டே இருங்க...
    Harish Creation
    Show More Show Less
Episodes
  • புதுமைப்பித்தனின் ஆற்றங்கரை பிள்ளையார் சிறுகதை
    Jun 1 2022
    நம்முடைய வாழ்க்கையோடு தொடர்புடைய நிறைய செய்திகளை எளிமையான ஒரு சிறுகதை மூலமாக புதுமைப்பித்தன் இதில் விளக்கியிருக்கிறார்
    Show More Show Less
    32 mins
  • Alai Pechu (Trailer)
    1 min
  • Alai pech ( அலை பேச்சு)
    May 16 2022
    உங்கள் எல்லோரோடும் இலக்கியம் குறித்தும் வாழ்க்கையை குறித்தும் இன்னும் பல பேச வேண்டும் என்கிற ஆவல் காரணமாக இதனை தொடங்கியிருக்கிறேன் அலை பேச்சினைக் கேளுங்கள்... கேளுங்கள்.. எப்போதும் கேட்டுக்கொண்டே இருங்கள்
    Show More Show Less
    1 hr and 13 mins

What listeners say about Alai Pechu

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.